சிதம்பரநாதனின் வலைப்பூ: ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் குர்சிற்கு ஏற்பட்ட கதி!!!
சிறந்த பதிவு.......தெரியாத பல அறிவியல் விடயங்களையும் அரசியல் காரணங்களையும் விளங்க வைக்கிறது. சர்வ தேச அரசியலையும் தமிழ் மக்கள் படித்து தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் உங்கள் வலைப்பூ........வாழ்த்துகள்
christopher
Tuesday, 20 August 2013
Wednesday, 15 May 2013
டிசம்பர் 24 மக்கள்திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த தினம் ........
நாங்கள் எல்லோரும் (உடன்பிறந்தவர்கள் 8 பேர்) உற்சாகத்துடன் கிறிஸ்மஸ் இரவை கொண்டாட தயராக இருந்தோம்...............................
கிறிமஸ் கேக்-கள் நெய்வேலியில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது....அங்கு என் அப்பாவின் அண்ணன்(பெரியப்பா) வேலையிருந்தார்...................... 24-ந்தேதி அவரும் எங்களுடன் இணைந்தே கிறிஸ்மஸ் கொண்டாடுவார்...நாங்கள் தான் அவருக்கும் பிள்ளைகள்...............
அதிகாலையில் வந்த எம்.ஜி.ஆர் மறைவு செய்தி.................. கடைகள் அடைப்பு.................. போக்குவரத்து இல்லை.............எங்கும் பதட்டம்.......என்ன நடக்குமோ என்ற பயம்.....................பயந்தது போல் வீட்டருகில் சில தாக்குதல் சம்பவங்கள்.......................
எங்களுக்கு ஒரே கவலை கிறிஸ்மஸ் கொண்டாட முடியுமா......அப்பாவின் முகத்தை பார்த்தோம்............ ஒன்றும் சொல்லவில்லை................... என்ன லீமா இப்படியாகிவிட்டதே....அம்மாவிடம் சொல்லிவிட்டு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்..................................................
காலை முதல் அன்று மாலை வரை எத்தனை முறை என தெரியவில்லை ஒவ்வொருமுறையும் சைக்கிள் கேரியரிலும்,ஹேண்டில் பாரிலும் பொருட்களை கொண்டுவந்து சேர்த்தார்........................ ஒவ்வொரு முறை வரும் போதும் ஏதாவது ஒரு சம்பவம் அவரை பாதித்தது...................................
ஆனாலும் சைக்கிளை தள்ளிக்கொண்டும், ஓட்டிவந்தும் எல்லா பொருட்களையும் சேகரித்து எப்போழுதும் போல் எங்களை கிறிஸ்மஸ் கொண்டாட வைத்து சந்தோசப்பட்டார்.............................................
சென்ற ஆண்டு 2011 என்ன நினைத்தாரோ தெரியவில்லை இதே 24 ந்தேதி மாலை வேளாங்கன்னியிலிருந்து எனக்கு தொலைபேசியில் பேசி இந்த முறை நான் வேளாங்கன்னியில் கிறிஸ்மஸ் பூசை பார்த்துவிட்டு 26 ஆம் தேதி வருகிறேன் என்றார்.....................................
ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றேன்.........சொன்னால் நீ அனுமதிக்கமாட்டாய் என்றார் ...........மிகுந்த மன வருத்ததுடன் நான் போனை வைத்தேன்........................(பேசி பயனில்லை) அவரில்லாமல் அந்த கிறிஸ்மஸ் வருத்துடனே கழிந்தது......................
இந்த வருடம் 2012 அவர் உயிருடன் இல்லை..............(2 23.10.2012அன்று காலமானார்) ஆனால் எத்தனை கிறிஸ்மஸ் அவருடன் கழிந்ததோ அத்தனையும் என் நினவில் வந்தது...............................
என் பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாய் நான் பார்த்து பர்ர்த்து வாங்கி அவர்கள் முகத்தின் மகிழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு கணமும் என் தந்தை எனக்குள் இருப்பதை உணர்கிறேன்.......
ஒரு தந்தையின் இருப்பை இன்னொரு தந்தையால் மட்டுமே உணரமுடிகிறது.........அதாவது நான் தந்தையான பின்பு

மாறியும் மாறாமலும் வாழ்க்கை
இன்று என் மகனுக்கு முடி திருத்தம் செய்ய சலூனுக்கு அழைத்து சென்றிருந்தேன்.....வழக்கம்போல் ஓரே கூட்டம்.....
முடி வெட்ட அமரும் இருக்கையின் கைபிடி மேல் மரப்பலகையை போட்டு உட்கார சொன்னார்.......சிகை அழகுப்படுத்துனர்
நான் சின்ன பையனாக இருந்த போதும் இப்படித்தான்...................... சுற்றும் அந்த இருக்கையின் கைப்பிடி மேல் பலகை போட்டு அமர சொல்வார்கள். அப்போது பெரியவர்கள் போல் அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளவேண்டும் என ஆசை வரும் ஆனால் அதற்கு வாய்ப்பிருக்காது.......10ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் அது நிறை வேறிற்று.......................................................
சிகை அழகு படுத்துனரிடம் கேட்டேன்.......இன்னும் இப்படித்தானா?
ஆமா சார்.........ஆனா சென்னை போன்ற பெரு நகரங்களில் இப்போது ஹைட்ராலிக் நாற்காலிகள் வந்துவிட்டது என்றார்..................
முடிவெட்ட அவர் முனையும் போது........ஸார்ட்டா வெட்டுங்க...........என்றேன்............
ஸ்டைலா வெட்டிக்கனும்ன்னு நினைப்பேன்..........சம்மர் கட் வெட்ட சொன்னாங்க உங்க அம்மா .. என்பார் வழக்கமாக எனக்கு முடிவெட்டிவிடுபவர்.....(இது நான் சிறுவனாக இருந்தபோது)
மிஷன் போடட்டுமா எனறார் முடி திருத்துனர் ........சரி என்றேன்.......
முடி நிறையா வைக்ககூடாது சார் பசங்களுக்கு ......நல்லதில்ல என்றார் ஆமாம் என ஆமோதித்தேன்..........................................
மீண்டும் பிளாஸ் பேக்.......சம்மர்கட் அடிக்கும்போது அந்த மிஷின் முடிய புடுங்கும் பாருங்க.....கண்ணு தெரியாம இந்த அங்கிள் சதைய வெட்டிடாரோ ஒரு பயம்..... கோபம் வரும்.........................
ஆனா என் மகனுக்கு அந்த பிரச்சனையில்லை................................
இப்போ மின்சாரத்தில் இயங்கும் மிஷின் மென்மையாக.......
வீட்டிற்கு வந்ததும் என் மனைவி.... சார்ட்டா.....சம்மர்கட்...இப்பதான் உங்க அப்பா நான் சொன்ன மாதிரி முடிவெட்டி கூட்டின்னுவந்திருக்கார்.........
என் அம்மாவின் அதே டயலாக்..........................
மாறியும் மாறாமலும் வாழ்க்கை...

Subscribe to:
Posts (Atom)