இன்று என் மகனுக்கு முடி திருத்தம் செய்ய சலூனுக்கு அழைத்து சென்றிருந்தேன்.....வழக்கம்போல் ஓரே கூட்டம்.....
முடி வெட்ட அமரும் இருக்கையின் கைபிடி மேல் மரப்பலகையை போட்டு உட்கார சொன்னார்.......சிகை அழகுப்படுத்துனர்
நான் சின்ன பையனாக இருந்த போதும் இப்படித்தான்...................... சுற்றும் அந்த இருக்கையின் கைப்பிடி மேல் பலகை போட்டு அமர சொல்வார்கள். அப்போது பெரியவர்கள் போல் அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளவேண்டும் என ஆசை வரும் ஆனால் அதற்கு வாய்ப்பிருக்காது.......10ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் அது நிறை வேறிற்று.......................................................
சிகை அழகு படுத்துனரிடம் கேட்டேன்.......இன்னும் இப்படித்தானா?
ஆமா சார்.........ஆனா சென்னை போன்ற பெரு நகரங்களில் இப்போது ஹைட்ராலிக் நாற்காலிகள் வந்துவிட்டது என்றார்..................
முடிவெட்ட அவர் முனையும் போது........ஸார்ட்டா வெட்டுங்க...........என்றேன்............
ஸ்டைலா வெட்டிக்கனும்ன்னு நினைப்பேன்..........சம்மர் கட் வெட்ட சொன்னாங்க உங்க அம்மா .. என்பார் வழக்கமாக எனக்கு முடிவெட்டிவிடுபவர்.....(இது நான் சிறுவனாக இருந்தபோது)
மிஷன் போடட்டுமா எனறார் முடி திருத்துனர் ........சரி என்றேன்.......
முடி நிறையா வைக்ககூடாது சார் பசங்களுக்கு ......நல்லதில்ல என்றார் ஆமாம் என ஆமோதித்தேன்..........................................
மீண்டும் பிளாஸ் பேக்.......சம்மர்கட் அடிக்கும்போது அந்த மிஷின் முடிய புடுங்கும் பாருங்க.....கண்ணு தெரியாம இந்த அங்கிள் சதைய வெட்டிடாரோ ஒரு பயம்..... கோபம் வரும்.........................
ஆனா என் மகனுக்கு அந்த பிரச்சனையில்லை................................
இப்போ மின்சாரத்தில் இயங்கும் மிஷின் மென்மையாக.......
வீட்டிற்கு வந்ததும் என் மனைவி.... சார்ட்டா.....சம்மர்கட்...இப்பதான் உங்க அப்பா நான் சொன்ன மாதிரி முடிவெட்டி கூட்டின்னுவந்திருக்கார்.........
என் அம்மாவின் அதே டயலாக்..........................
மாறியும் மாறாமலும் வாழ்க்கை...

No comments:
Post a Comment